சென்னை டிச, 30
பொன்முடி வழக்கின் அடுத்த கட்ட நகர்வு குறித்து சட்டப்பிரிவு நிர்வாகிகளுடன் முதல்வர் மு. க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா மற்றும் இளங்கோ, வில்சன் ஆகியோரிடம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கை கவனமாக நடத்தவும் தள்ளி வைத்து வழக்கில் கவனம் செலுத்தும் படியும் முதல்வர் கட்டளையிட்டுள்ளார்.