சென்னை டிச, 22
சென்னை கிராண்ட் மாஸ்டர் சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தில் குகேஷ் சாம்பியன் பட்டம் என்றார். கடைசி சுற்று முடிவில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ், அர்ஜுன் எரிகாசி ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர். வெற்றி, தோல்வி, டிரா கணக்கிட்டு புள்ளிகள் வழங்குவதில் முதலிடத்தில் பிடித்த குகேஷ்க்கு ரூபாய் 15 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.