சென்னை டிச, 17
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் இளமையாக காட்டி டி எஜிங் தொழில்நுட்பத்துறை பயன்படுத்தி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதன்படி விஜய் இளமையான தோற்றத்தில் பள்ளி மாணவராக நடிக்க உள்ளதாக சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.