மகாராஷ்டிரா நவ, 27
மகாராஷ்டிரா மாநிலத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த வாகன விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள மண் மந்த் யோகா சாலையில் கண்டைனர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலியானார்கள். நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால் தூக்க கலக்கத்தில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.