Spread the love

திருவண்ணாமலை நவ, 25

திருவண்ணாமலையில் உலகப்பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவுக்காக வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *