கத்தார் நவ, 21
ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்துடன் 2026 ம் ஆண்டு நடக்க உள்ளது அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இரண்டாவது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. இந்நிலையில் இந்தியா அடுத்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன் இன்று மோதுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் இடத்திற்கு முன்னேறும் புள்ளி பட்டியலில் கத்தார் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்தில உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.