Spread the love

சென்னை நவ, 10

தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்க தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன் திட்ட இயக்குனர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கியது. இந்நிலையில், வீரமுத்துவேல் தான் படித்த கல்லூரிகளுக்கு அந்தப் பணத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *