வாஷிங்டன் நவ, 10
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் தீபாவளியை கமலஹாரிஸ் கொண்டாடினார். பின்பு பேசிய அவர், இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் தற்காப்புக்காக இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என்றார்