சத்தீஸ்கர் நவ, 7
தேர்தல் பரப்புரையின் போது சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையவில்லை என உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதை மறுத்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிப்பதற்கு அமைச்சர் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது twitter பக்கத்தில் வித்தியாசமாக சோபா புகைப்படத்தை பதிவிட்டு அமித்ஷாவை விவாதத்திற்கு அழைத்துள்ளார்