Spread the love

ராஜஸ்தான் நவ, 5

மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதில் மிசோரமில் 40 தொகுதிகளும், சத்தீஸ்கரின் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் வரும் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதனால் மிசோரம், சத்தீஸ்கரில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியினர் இறுதி வியூகம் வகுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *