புதுச்சேரி நவ, 5
கொலை மிரட்டல் விடுக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்துரு பிரியங்கா புகார் அளித்துள்ளார். புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா பதவி பறிப்பால் மகிழ்ச்சி அடைந்த அவரது கணவர் சண்முகம் நடனமாடும் வீடியோ வைரல் ஆனது. இந்நிலையில் காவல் தலைமை இயக்குனரிடம் சந்திர பிரியங்கா அளித்த புகாரியில் அவதூறு பரப்பும் கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.