சென்னை நவ, 4
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறை கார்த்தி நடித்த ஜப்பான், எஸ்.ஜே சூர்யா லாரன்ஸ் இணைந்து நடித்த ஜிகர்தண்டா2, விக்ரம் பிரபு நடித்த ரெய்டு என மூன்று திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவார்டு படமான கிடாவும் இந்த ரேசில் முட்டி மோத உள்ளது. இப்படங்களில் ஜப்பான் படமே மெகா ஹிட் அடிக்கும் என்று சமீபத்தில் நடந்த ஜப்பான் பட ஆடியோ வெளியீட்டு விழாவை இதற்கு சாட்சி என்றும் கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.