Spread the love

சென்னை நவ, 2

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 6 முதல் 10 ம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.dge.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம். மேலும், தீபாவளிக்கு பிறகு அரையாண்டு தேர்விற்க்கான கால அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *