சென்னை அக், 31
தமிழக பொறியியல் துறை மாணவர்களுக்கு ரூபாய் 100 கோடி நிதி உதவித்தொகை வழங்கப்படும் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப் இந்த திட்டத்தின் மூலம் ரோபோடிக்ஸ் மற்றும் இயந்திரவியல் பயிலும் 500 மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் தேர்வு குழு விதிமுறைகளின் படி நடைபெறும் தேர்தல் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே உதவி தொகை பெற தகுதியானவராக தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிய முடிகிறது.