Spread the love

மும்பை நவ, 1

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ₹83.26 ஆக சரிந்து வர்த்தகமானது. மந்தமான பங்கு சந்தை வர்த்தகம், அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் வர்த்தக நேரத்துவக்கத்தின் ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக ₹83.50 ஆக இருந்தது. இறுதியில் ₹83.26 ஆக நிலை பெற்றது. அதேபோல வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி வர்த்தகத்திலும், பங்கு சந்தையிலும் தடுமாற்ற நிலை ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *