புதுடெல்லி அக், 25
சர்வதேச பொருளாதாரம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டு முன் முயற்சி நிகழ்வில் பேசிய அவர், “வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக தோன்றினாலும் நிலை வேறு விதமாகவே உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் புவிசார் அரசியல் செலுத்தும் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.