கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 20
மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி நேற்று 3வது நாளாக நடந்தது. இதில் கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள் புதிய சாதனைகளை படைத்தனர்.
இதேபோல் 5000 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் போட்டியிலும் வீரர்-வீராங்கனைகள் புதிய சாதனை படைத்தனர். இன்று இறுதி நாள் போட்டிகள் நடக்கிறது