புதுடெல்லி அக், 6
காந்தி ஜெயந்தி தினத்தில் டெல்லி காதிபவனில் ரூ.1.5 கோடிக்கு கதர் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குறித்து ட்வீட் செய்துள்ள மோடி, இந்த விற்பனை கதர் மீதான பொதுமக்கள் உணர்வுகளின் வலிமையான அடையாளத்தை காட்டுகிறது. மேலும் இது தற்சார்பு இந்தியா இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை இது வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.