புதுடெல்லி அக், 4
காங்கிரஸ் கட்சி வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர், வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிராக பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறது. இதனால் மக்கள் உஷாரா இருக்க வேண்டும் என்று பேசினார்.