புதுச்சேரி அக், 3
2 மாநிலங்களை தவிர வேறெங்கும் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் மோடி பணத்தை சுய விளம்பரத்துக்காக செலவு செய்து ஆட்சி செய்கிறார். தற்போதைய அரசியல் சூழலில் உபி. குஜராத் தவிர வேற எந்த மாநிலத்திலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. வரும் நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கே சாதகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.