சென்னை செப், 30
ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் உலக அளவில் 143 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது அட்லி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான இப்படம் முதல் நாளிலிருந்து வசூல் வேட்டையை தொடங்கிவிட்டது. நான்காவது நாளில் இந்திய சினிமாவில் அதிகபட்ச ஒரு நாள் வசூலை பெற்றது. இந்த ஆண்டில் மட்டும் ஷாருக்கான் படங்கள் தொடர்ந்து இரண்டு முறை ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.