சென்னை செப், 23
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துவரும் விடுதலை 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் மஞ்சுவாரியார் நடப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்போது அட்டகத்தி தினேஷ் இதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.