புதுடெல்லி ஆக, 31
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் 19 லட்சம் வீடியோக்களும், உலகம் முழுவதும் 6.48 லட்சம் வீடியோக்களும் அதன் தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. சமூகவீதிகளை மீறியதற்காக வீடியோக்கள் அகற்றப்பட்டதாக யூடியூப் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 6.54 லட்சம், ரஷ்யாவில் 4.91 லட்சம் பிரேசிலில் 4.49 லட்சம் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.