சென்னை ஆக, 30
கொரோனா குமார் படத்திலிருந்து விலகிய நடிகர் சிம்பு செக்யூரிட்டி தொகையாக ரூபாய் ஒரு கோடி செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா குமார் படத்திற்காக ரூ. 4.5 கோடி சம்பளம் வாங்கியிருந்த சிம்பு பின்னர் அதிலிருந்து விலகினார். இதையடுத்து வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் சிம்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் சிம்பு ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.