குஜராத் ஆக, 28
குஜராத், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்ட மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது. குஜராத்தில் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் இந்த மாநிலங்களுக்கு இடையேயான நீர் பகிர்வு, மின்சாரம், உள்கட்டமைப்பு, சாலை, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.