Spread the love

புதுடெல்லி ஆக, 21

நடப்பு நிதியாண்டில் 1 Qவில் கடன் பட்டுவாடா மற்றும் வைப்பு நிதி சேகரிப்பு வளர்ச்சியில் மகாராஷ்டிரா வங்கி முதலிடம் பிடித்துள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடையே ஒப்பிடுகையில்,BOM பட்டுவாடாவில் 24.98%, வைப்பு நிதியில் 15.50 % வளர்ச்சி அடைந்துள்ளது. UCO வங்கி கடன் பட்டுவாடாவில் 21% வளர்ச்சி கண்டுள்ளது. PNB 14% வைப்பு நிதி வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தை வகிக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *