சென்னை ஆக, 21
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி செப்டம்பர் 9ம் தேதி ஓஎம்சிஏ மைதானம் நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் டிக்கெட் மற்றும் மேலதிக தகவல்களுக்கு insider.in என்ற இணையதள முகவரியில் சென்று பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார். டிக்கெட்டிற்கான விலை ரூ1,500 முதல் ரூ25,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.