சென்னை ஆக, 17
மகளிர் சுய உதவிக் குழுக்களால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்பட்டு இருக்கும் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, மதி சந்தை என்ற இணைய வழி விற்பனை தளத்தை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.