கொல்கத்தா ஆக, 15
கொல்கத்தாவில் உள்ள கப்பல் கட்டும் நிலையத்தில் இந்தியாவின் ஆறாவது போர்க்கப்பல் விந்தியகிரி உருவாக்கப்பட்டு வருகிறது. இது வரும் 17ம் தேதி ஜனாதிபதி இந்திய கடற்படைக்கு அர்பணிக்க உள்ளார். கப்பலில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் உள்ளன. விந்திய கிரி உள்நாட்டு பாதுகாப்பு திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் என்ற கடற்படை தெரிவித்துள்ளது.