சென்னை ஆக, 12
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆடியோ லான்ச் எங்கு நடைபெறும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர்களான லலித் குமார் ஜெகதீஷ் ஆகியோர் மலேசியாவில் இருக்கும் புகைப்படத்தை வெளியேற்றுள்ளனர். இதனால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் தான் நடைபெறப் போகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.