Spread the love

அமெரிக்கா ஆக, 12

மேற்கிந்திய தீவுகள் இந்தியா மோதும் 4வது டி20 போட்டி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த மூன்று ஆட்டங்களில் மேற்கிந்திய தீவுகள் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் இந்தியா வென்றால் தொடரை 2-2 என சமநிலைக்கு கொண்டு வருவதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *