பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடர் இந்த மாதம் இறுதியில் துவங்க உள்ளது. பாபர், அசாம் தலை மேலான அணி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் உடனான தொடரில் 18 பேர் கொண்ட குழுவுடனும் ஆசிய கோப்பையில் 17 பேர் கொண்ட குழுவுடனும் களமிறங்குகிறது. நிறைய ஆல் ரவுண்டர்களைக் கொண்டு பலம் வாய்ந்த அணியாக உள்ளதால் உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு போட்டி அணியாக பாகிஸ்தான் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.