பாகிஸ்தான் ஆக, 7
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின் போது முழு பாதுகாப்பு குறித்து இந்தியா உறுதி செய்யும் என்ற நம்புகிறோம். விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என்று பாகிஸ்தான் வலியுறுத்துவதாக கூறியுள்ளது.