புதுடெல்லி ஆக, 6
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை மூலம் 8300 கோடி ரூபாயை ஈட்ட BCCI திட்டமிட்டுள்ளது. இந்த முறை டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தனித்தனியாக விற்க முடிவு செய்த BCCI அதற்கான டெண்டர் அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டிருந்தது. இ-ஏலம் இம்மாதம் 31ம் தேதி நடைபெறும் என தெரிகிறது. செப்டம்பர் 2023 மார்ச் 2028 வரை உள்நாட்டில் இந்திய அணி விளையாட போட்டிகளின் கவரேஜ்க்காக இந்த இடம் நடத்தப்பட உள்ளது.