Spread the love

சென்னை ஆக, 2

வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி இரவு 10:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில் புறப்படும் இந்த ரயில் வேளாங்கண்ணியை அடுத்த நாள் காலை 5:45 மணிக்கு சென்றடையும். இதே போல மறு மார்க்கமாக செப்டம்பர் 6 காலை 8:50 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரயில் அதே நாள் மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *