சென்னை ஜூலை, 21
ஆகஸ்ட் 2 ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டின் மொத்த வருவாய்க்கு 28% வரி மதிப்பதா அல்லது ஒவ்வொரு விளையாட்டுக்கும் இந்த அளவு வரி விதிப்பதா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.