புதுடெல்லி ஜூலை, 26
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது தொடர்பாக மாநில அளவையில் அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் பங்கச் சவுத்ரி இன்னும் 84,000 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஜூன் 30-ம் தேதி வரை 2,72,000 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.