சென்னை ஜூலை, 20
அரசு பேருந்துகளில் தினமும் 49.06 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாநில திட்ட குழு ஆய்வு தெரியவந்துள்ளது. 2021 ம் ஆண்டு மே 8 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை பேருந்துகளில் 311.61 கோடி பேர் மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் இயங்கப்படும் இயக்கப்படும் 9,620 நகர பேருந்துகளில் 74.46 சதவீதம் பேருந்துகள் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன.