Spread the love

சென்னை ஜூலை, 18

அமைச்சர் பொன்முடி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த 7 மணி நேர விசாரணை முடித்து அமைச்சர் பொன்முடி நேற்று சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். 2012ல் தொடரப்பட்ட செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *