Spread the love

புதுடெல்லி ஜூலை, 17

டிஜிட்டல் வர்த்தகம் திறந்த நெட்வொர்க்கிங் MSME வணிகங்களுக்கு மாபெரும் வாடிக்கையாளர் தளத்தை அடைய உதவியுள்ளதென மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், ‘2013-14 ரூ.3,185 கோடியாக இருந்த MSME மொத்த பட்ஜெட் 2023-24 ரூ,22,138 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக MSME துறை அடைந்துள்ள வளர்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *