பெங்களூரு ஜூலை, 17
மத்திய என்டிஏ அரசை எதிர்கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. திமுக உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சோனியா காந்தியும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 2024 தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.