பிரான்ஸ் ஜூலை, 14
பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரிய மரியாதை கிடைத்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் விருதை மோடிக்கு வழங்கினார். இது பிரான்சின் உயரிய விருது. இந்த விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். முன்னதாக, நெல்சன் மண்டேலா, மன்னர் சார்லஸ், ஏஞ்சலா மெர்க்கல், முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.