புதுடெல்லி ஜூலை, 11
ஜூலை 14ம் தேதி இஸ்ரோவின் சந்திராயன்-3 ஏவப்படும் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏவுகணையை நேரலையில் காண பல பிரபலங்கள் வருகை தருவதாக இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமர் வருவாரா என்ற கேள்விக்கு அனைவரையும் அழைக்கிறோம் பிரதமரின் வருகை குறித்து பிரதமர் அலுவலகம் இறுதி முடிவு எடுக்கும் என்று பதிலளித்தார்