இமாச்சல பிரதேசம் ஜூலை, 11
இமாச்சல் மாநிலம் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவை சந்தித்துள்ளது. மாநிலத்தில் சுமார் 3000 முதல் 4000 கோடி வரையில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள இமாச்சலுக்கு மத்திய அரசு தேவையான நீதிபதி வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.