புதுடெல்லி ஜூலை, 8
சர்வதேச நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இந்தியாவை UNO இணைத்துள்ளது. உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை சார்ந்து ஏற்படும் சர்வதேச திடீர் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இச் சிறப்புக் குழுவில் இணையுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் குட்டேரெஸ் விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியா இணைக்கப்பட்டது.