மேற்கு வங்கம் ஜூலை, 7
சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த மேற்குவங்க முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். உடல்நிலை சரியானதால் மருத்துவர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ஆனாலும் மம்தாவுக்கு ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமீபத்தில் ஜல் பைகூரி மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு திரும்பும்போது விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது லேசான காயம் ஏற்பட்டது.