Spread the love

புதுடெல்லி ஜூலை, 7

பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜூலை 8 ல் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கங்குலி ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் ‘Leading With’ என எழுதும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ‘நீங்கள் கேட்டீர்கள்’- இதோ என இவ்வாறு அவர் கூறியுள்ளார். அவர் என்ன அறிவிக்கவுள்ளார் என்ற கேள்வி சமூக வலைதளத்தில் பரபரப்பை தூண்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *