புதுடெல்லி ஜூலை, 5
ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.உக்ரைன் போர் காரணமாக தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளே அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கின்றன. ஒரு பேரலை US $68.21 க்கு இந்தியா வாங்குகிறது. இன்னும் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுமானால் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.