மணிப்பூர் ஜூலை, 2
மணிப்பூர் கலவரத்தில் சர்வதேச சதி இருக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் பிரைன்சிங் தெரிவித்துள்ளார். இது முன்கூட்டியே திட்டமிட்டது போல தெரிகிறது. ஆனால் காரணம் என்னவென்று விளங்கவில்லை என்று முதல்வரே பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மணிப்பூர் அருகே இருக்கும் மியான்மார், சீனா எல்லைப் பகுதிகளை சுட்டிக் காட்டி பேசியிருக்கும் பிரென்சிங் அமைதியை மீட்க போராடுவதாக கூறியிருக்கிறார்.