Spread the love

சென்னை ஜூலை, 2

அகில இந்திய அளவில் ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்பில் சென்னை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக பிசிசி மண்டாலிகா சீனிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் ஜிஎஸ்டி வருவாய் சேகரிப்பில் 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2022-23 ல் 21% அதிகமாக வரி வசூல் ஆகியுள்ளது. அதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருவாய் 19% அதிகரித்துள்ளது. மூன்று தணிக்கை ஆணையங்கள் மூலம் ரூ.288 கோடி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *